SilverRateToday Logo

தங்க நகை விலை கால்குலேட்டர்

நகைக் கடைக்குச் செல்லும் முன் செய்கூலி, சேதாரம் மற்றும் GST வரியுடன் நீங்கள் வாங்கப்போகும் நகையின் உண்மையான விலையை நீங்களே கணக்கிடுங்கள்.

📝 நகையின் விபரங்களை உள்ளிடவும்

g
%
%

குறிப்பு: சில கடைகளில் செய்கூலி மற்றும் சேதாரத்தை இணைத்து Value Addition (VA) என்று கூறுவார்கள். அப்படி இருந்தால், அந்த சதவீதத்தை 'சேதாரம்' கட்டத்தில் மட்டும் போட்டுவிட்டு, செய்கூலியில் '0' என போட்டுக்கொள்ளவும்.

🧾 உங்களின் பில் விபரம்

நகையின் அடிப்படை விலை: 0.00
சேதாரம் (Wastage): 0.00
செய்கூலி (Making Charge): 0.00
வரிக்கு முந்தைய தொகை: 0.00
GST (3%): 0.00
மொத்தம் செலுத்த வேண்டிய தொகை
0

உள்ளூர் வரி மற்றும் ஹால்மார்க் கட்டணம் (₹45) கடைகளைப் பொறுத்து சற்று மாறுபடலாம்.

Advertisement
[ Your Google Ad Will Appear Here ]

தங்க நகை பில் கணக்கிடுவது எப்படி? (How to Calculate Gold Jewellery Price in Tamil Nadu)

பொதுவாக நாம் நகைக்கடைக்குச் செல்லும்போது பில்லில் உள்ள தொகையைப் பார்த்து நமக்குக் குழப்பம் ஏற்படும். "இன்றைய தங்க விலை இவ்வளவுதான், ஆனால் பில்லில் ஏன் இவ்வளவு தொகை வந்திருக்கிறது?" என்று பலரும் யோசிப்பார்கள். அதை மிக எளிதாக நீங்களே கணக்கிட்டுச் சரிபார்க்கவே இந்த Gold Jewellery Price Calculator உருவாக்கப்பட்டுள்ளது.

கணக்கீட்டு முறை (The Formula)

மேற்கண்ட இந்த எளிமையான ஃபார்முலாவைத்தான் எங்களின் இந்த கால்குலேட்டர் பின்னணியில் பயன்படுத்தி, நீங்கள் கடையில் பில் போடுவதற்கு முன்பே சரியான தொகையை உங்களுக்குக் காண்பிக்கிறது.