SilverRateToday Logo

ரிவர்ஸ் பில் கால்குலேட்டர் (Secret Tool)

உங்கள் நகைக்கடை பில்லில் மறைமுகமாக வசூலிக்கப்பட்ட உண்மையான சேதாரம் (Wastage %) எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கண்டறியுங்கள்.

🕵️ பில் விபரங்களை உள்ளிடவும்

கடைக்காரர் கொடுத்த பில்லில் உள்ள எடை, 1 கிராம் விலை மற்றும் நீங்கள் செலுத்திய மொத்தத் தொகை (Final Bill) ஆகியவற்றை மட்டும் கீழே உள்ளிடவும்.
g

எப்படி வேலை செய்கிறது? நீங்கள் கொடுத்த மொத்த பில் தொகையிலிருந்து 3% GST-ஐ கழித்துவிட்டு, உங்களின் அசல் தங்க மதிப்போடு ஒப்பிட்டு, எவ்வளவு அதிகப்படியாக சேதாரம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த டூல் கண்டுபிடிக்கும்.

🔍 ரிவர்ஸ் செக்கிங் ரிசல்ட்

நகையின் அசல் தங்கம் மதிப்பு: 0
கடைக்காரர் பிடித்த செய்கூலி + சேதாரம்: 0
பில்லில் மறைக்கப்பட்டுள்ள சேதார சதவீதம் (VA)
0.00 %

* சில கடைகளில் ஹால்மார்க் கட்டணம் ₹45 சேர்க்கப்பட்டிருக்கலாம். அது இந்த கணக்கீட்டில் மிகச் சிறிய அளவிலேயே (0.01%) தாக்கத்தை ஏற்படுத்தும்.

Advertisement
[ Your Google Ad Will Appear Here ]

ரிவர்ஸ் பில் செக்கிங் (Reverse Bill Checker) என்றால் என்ன?

தமிழகத்தில் பல நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக "செய்கூலி இல்லை, குறைந்த சேதாரம்" என்று விளம்பரம் செய்வார்கள். ஆனால், நீங்கள் நகையைத் தேர்ந்தெடுத்து பில் போடும்போது, "மொத்தமாக இவ்வளவு பணம் கட்டுங்கள்" என்று ஒரு தொகையைச் சொல்வார்கள். அந்தத் தொகையில் உண்மையாகவே எத்தனை சதவீதம் சேதாரம் (Value Addition) போடப்பட்டுள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

கடைக்காரர் போட்ட சேதாரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

இவ்வளவு பெரிய கணக்கீட்டையும் ஒரே நொடியில் செய்து உங்களிடம் உள்ள பில்லில் ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் (Hidden Charges) உள்ளனவா என்பதைத் துல்லியமாகக் காட்டிவிடும் இந்த சீக்ரெட் டூலை, நகை வாங்கும் ஒவ்வொரு முறை பயன்படுத்துங்கள்.